Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பள்ளிகொண்டா பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி            08.11.2013

பள்ளிகொண்டா பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை கூட்டம்

பள்ளிகொண்டா தேர்வுநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பி.ஜி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதற்கு ஏற்றாற்போல் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான துணை விதிகள் மற்றும் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயம் செய்வது, விதிகளை மீறுபவர்கள் மீது அபராத கட்டணம் வசூலித்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி அலுவலர் முரளி நன்றி கூறினார்.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி            07.11.2013

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 2025 டன் குப்பை

Print PDF

தினபூமி           06.11.2013

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் 2025 டன் குப்பை

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Crackers(C).jpg 

மதுரை, நவ 6 - மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளி பண்டிகை தினத்தினை  முன்னிட்டு மூன்று நாட்களில் 2025 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது 

  மதுரை மாநகராட்சி நான்கு மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 90 டம்பர் பிளெசர்கள் 11 டிப்பர் லாரிகள் 5 காம்பெக்டர்கள் 37 டிராக்டர்கள் மற்றும் 37 ஆட்டோக்கள் என மொத்தம் 178 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க கொட்டப்பட்டு வருகிறது. 

  தற்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 02.11.2013 அன்று 482 டன் குப்பைகளும் 03.11.2013 அன்று 537 டன் குப்பைகளும் 04.11.2013 அன்று 1006 குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 2025 டன் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.

Page 12 of 66